December 22

img

இந்நாள்... டிசம்பர் 22 இதற்கு முன்னால்...

1894 - பிரெஞ்சு ராணுவ அலுவலரான ஆல்ஃப்ரட் ட்ரேஃபுசுக்கு தேசத்துரோகக் குற்றச்சாட்டின்பேரில் வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக அளவில் அநீதியின் அடையாளமாகக் குறிப்பிடப்படுகிற ‘ட்ரேஃபுஸ் விவகாரம்’ தொடங்கியது.